Valentines Day: அன்புக்குரியவர்களுடன் அமர்ந்து பார்க்க வேண்டிய வெப் சீரிஸ்

காதலர் தினமான இன்று உங்கள் அன்புக்குரியவர்களுடன் சேர்ந்து ரசிக்க ரொமான்டிக்கான வெப்-சீரிஸ் சிலவற்றை இதில் காணலாம்.

  • Feb 14, 2023, 00:46 AM IST
1 /4

Missmatched: மொத்தம் இதுவரை இரண்டு சீசன்கள் நெட்பிளிக்ஸில் வந்துள்ளது. ஆங்கிலம், இந்தியில் பார்க்கலாம். 14 எபிசோட்கள் உள்ளன, ஒரே மூச்சில் பார்த்துவிடலாம். 

2 /4

Little Things: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 'Little Things' துருவ் - காவ்யா ஜோடியின் முதிர்ச்சியான, புரிதல் மிகுந்த, யதார்த்தமான காதல் கதை. இதை நெட்பிளிக்ஸில், ஆங்கிலம், இந்தி மொழிகளில் காணலாம். இது மூன்று சீசன்கள் - 29 எபிசோட்கள் உள்ளது. 

3 /4

Sex Education: பதின்ம வயதினரின் காதல் கதை என்றாலும் அனைத்து வயதினரும் பார்க்க வேண்டிய வெப்-சீரிஸ், Sex Education. ஆங்கில தொடரான இது நெட்பிளிக்ஸில் உள்ளது. நான்கு சீசன்கள் - 24 எபிசோட்கள்

4 /4

தமிழ் வெப்-சீரிஸான 'Livin' யூ-ட்யூபில் இலவசமாக கிடைக்கிறது. ஒரே ஒரு சீசன் - 13 எபிசோட்கள்