ரோஹித் சர்மா டி20 கேப்டனாக சாதித்தது என்ன? - ஒரு பார்வை

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் ரோஹித் சர்மா மீண்டும் கேப்டனாக இந்திய அணிக்கு திரும்பி உள்ளார். அந்த வகையில், சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி கேப்டனாக அவரின் செயல்பாடுகளை இங்கு காணலாம். 

வரும் 2024 டி20 உலகக் கோப்பை வரை இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுவார் என கூறப்படுகிறது. 

 

 

 

 

1 /7

இந்திய அணிக்காக மொத்தம் 51 சர்வதேச டி20 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.   

2 /7

51 டி20 போட்டிகளில் 39 போட்டிகளை ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி வென்றுள்ளது.   

3 /7

ரோஹித் சர்மா தலைமையில் 12 டி20 போட்டிகளில் இந்தியா தோல்வியை தழுவி உள்ளது. 

4 /7

கேப்டனாக ரோஹித் சர்மாவின் வெற்றி சதவீதம் 76.47 ஆகும்.  

5 /7

கடந்த 2022 டி20 உலகக் கோப்பையில் இவர் தலைமையில் இந்திய அணி அரையிறுதி வரை முன்னேறியது. 

6 /7

2022 டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் அடைந்த தோல்விக்கு பின் அவர் சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடவே இல்லை.

7 /7

தற்போது ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வரும் சூழலில், ரோஹித் சர்மா மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.