ரியோ ஒலிம்பிக் 2016: திறப்பு விழா ஒரு பார்வை

  • Aug 06, 2016, 17:58 PM IST
1 /23

ரியோ ஒலிம்பிக் 2016: இந்திய கொடியை நம்நாட்டின் வீரர் அபினவ் பிந்த்ரா தாங்கி செல்லும் போது

2 /23

ரியோ ஒலிம்பிக் 2016: இந்திய அணி துவக்க விழாவில் பங்கேற்ற போது.

3 /23

ரியோ ஒலிம்பிக் 2016: இந்திய கொடியை நம்நாட்டின் வீரர் அபினவ் பிந்த்ரா தாங்கி செல்லும் போது

4 /23

ரியோ ஒலிம்பிக் 2016: சீனா நாட்டு வீரர்கள் தங்கள் நாட்டின் கொடி மற்றும் பிரேசில் கொடி தாங்கி செல்லும் போது

5 /23

ரியோ ஒலிம்பிக் 2016: அமெரிக்கா கொடியை அந்நாட்டின் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் தாங்கி செல்லும் போது

6 /23

ரியோ ஒலிம்பிக் 2016: விளையாட்டு வீரர்களை அறிமுகப்படுத்தப்பட்ட போது எடுத்தது

7 /23

ரியோ ஒலிம்பிக் 2016: தென் கொரியா கொடியை அந்நாட்டின் வீரர் கு-பான்-கில் தாங்கி செல்லும் போது

8 /23

ரியோ ஒலிம்பிக் 2016: கனடா கொடியை அந்நாட்டின் வீரர் ரோசன்னாக் மாக்லென்னன் தாங்கி செல்லும் போது

9 /23

ரியோ ஒலிம்பிக் 2016: பிரிட்டன் கொடியை அந்நாட்டின் வீரர் ஆண்டி முர்ரே தாங்கி செல்லும் போது

10 /23

ரியோ ஒலிம்பிக் 2016: பிரேசில் வீரர்கள் தங்களை அரங்கில் அறிமுகப்படுத்தப்பட்ட போது

11 /23

ரியோ ஒலிம்பிக் 2016: மேடையில் கலைஞர்களின் நிகழ்ச்சி நடைபெறுகிறது

12 /23

ரியோ ஒலிம்பிக் 2016: பிரேசில் கொடியை அந்நாட்டின் வீரர் யானே மார்க்கஸ் தாங்கி செல்லும் போது

13 /23

ரியோ ஒலிம்பிக் 2016: பிரேசில் அணி உறுப்பினர்கள் அரங்கில் நடக்கும் போது..

14 /23

ரியோ ஒலிம்பிக் 2016: பிரான்ஸ் நாட்டின் கொடியை அந்நாட்டின் வீரர் டெடி ரைனர் தாங்கி செல்லும் போது.

15 /23

ரியோ ஒலிம்பிக் 2016: மரகானா ஸ்டேடியத்தில் வான வேடிக்கையின் போது..

16 /23

ரியோ ஒலிம்பிக் 2016: மரகானா ஸ்டேடியத்தில் வான வேடிக்கையின் போது..

17 /23

ரியோ ஒலிம்பிக் 2016: உருகுவே அணி வரும் போது

18 /23

ரியோ ஒலிம்பிக் 2016: மரகானா ஸ்டேடியத்தில் வான வேடிக்கையின் போது..  

19 /23

ரியோ ஒலிம்பிக் 2016: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் பேசுகிறார்

20 /23

ரியோ ஒலிம்பிக் 2016: சமாதானத்தை குறிக்கும் விதமாக புறா பட்டத்துடன் குழந்தைகள் நடனமாடி செல்லும் போது

21 /23

ரியோ ஒலிம்பிக் 2016: ஒலிம்பிக் கொடி கொண்டு செல்லப்படுகிறது.

22 /23

ரியோ ஒலிம்பிக் 2016: ஒலிம்பிக் துவக்க விழாவில் ஒலிம்பிக் கொப்பரை ஏற்றப்பட்ட போது..

23 /23

ரியோ ஒலிம்பிக் 2016: ஒலிம்பிக் துவக்க விழாவில் ஒலிம்பிக் கொப்பரை ஏற்றப்படும் போது