பிரபல பாலிவுட் நடிகருடன் ஜோடி சேர்ந்த ராஷ்மிகா மந்தனா..! வைரலாகும் புகைப்படங்கள்..

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரன்பீர் கபூருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவை வைரலாகி வருகின்றன. 

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரன்பீர் கபூருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவை வைரலாகி வருகின்றன. 

1 /7

தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா. 

2 /7

சமீபத்தில் வாரிசு படத்தில் விஜய்யுடன் நடித்திருந்தார். 

3 /7

இவருக்கு தமிழ் நாட்டில் பல லட்சம் ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். 

4 /7

ரன்பீர் கபூருடன் அனிமல் எனும் படத்தில் ராஷ்மிகா நடித்துள்ளார். 

5 /7

இப்படத்தின் ஷூட்டிங்கின் போது எடுத்த புகைப்படங்களை ராஷ்மிகா வெளியிட்டுள்ளார். 

6 /7

இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் லைக்ஸ் மழையில் நனைந்து வருகிறது.

7 /7

அனிமல் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள ராஷ்மிகா தொடர்ந்து நிறைய பாலிவுட் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.