Rashmika Mandanna: வெள்ளை நிற உடையில் ‘நேஷனல் க்ரஷ்’ ராஷ்மிகா மந்தனா!

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா பேபி படத்தில் இடம் பெற்றுள்ள பிரேமிஸ்துன்னா என்ற பாடலின் ரிலீஸ் விழாவில் கலந்து கொண்டார். 

Rashmika Mandanna: பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா பேபி படத்தில் இடம் பெற்றுள்ள பிரேமிஸ்துன்னா என்ற பாடலின் ரிலீஸ் விழாவில் கலந்து கொண்டார். 

1 /7

நடிகை ராஷ்மிகா மந்தனா, தமிழில் சுல்தான் படம் மூலம் அறிமுகமானார்.

2 /7

சில மாதங்களுக்கு முன்பு வெளியான வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். 

3 /7

இவருக்கு நேஷனல் க்ரஷ் என்ற பட்டம் உள்ளது. 

4 /7

நேற்று, பேபி என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைப்பெற்றது. 

5 /7

இதில் ராஷ்மிகா வெள்ளை உடையணிந்து கலந்து கொண்டார். 

6 /7

அந்த விழாவில் ராஷ்மிகாவை சூழ்ந்த ரசிகர்கள் அவரை வளைத்து வளைத்து போட்டோ எடுத்தனர். 

7 /7

ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன.