இந்தி Bigg Boss போட்டியாளர் Rashmi Desaiஇன் கலக்கான புகைப்படங்கள்...

ரஷ்மி தேசாய் ஒரு நீச்சல் குளத்தில் இளஞ்சிவப்பு பிகினியில் போஸ் கொடுக்கு போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகின்றன.  

புதுடெல்லி: இந்தி தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் 'பிக் பாஸ் 13' இறுதிப் போட்டியாளரான ரஷ்மி தேசாய் நடிப்பு மற்றும் அவரது ஸ்டைலுக்காக அறியப்பட்டவர். திரையில் தனது நடிப்பைப் பற்றி மக்களுக்கு நிரூபித்துள்ள அவருடைய  புதிய புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி சக்கைப்போடு போடுகின்றன. 

இந்த முறை ரஷ்மி தேசாய் இதுபோன்ற சில படங்களை   பகிர்ந்துள்ளார். இந்த புதிய போட்டோஷூட்டில், ரஷ்மி பிங்க் கலர் பிகினியில் காணப்படுகிறார். இந்த படங்களில் ரஷ்மியின் ஸ்டைல் புதுவிதமாக இருக்கிறது. இந்த புகைப்படங்களை ரஷ்மி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார்.

ரஷ்மி தேசாயின் Instagram @ RashamiDesai என்ற இன்ஸ்ட்ராகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ள புகைப்படங்கள் இவை.

1 /6

இந்த ஃபோட்டோஷூட்டில், ரஷ்மி இளஞ்சிவப்பு நிற பிகினியில் வெள்ளை நிற நெட் டாப் அணிந்துள்ளார்.

2 /6

கருப்பு நிற பிகினியில் ரஷ்மி

3 /6

இன்ஸ்டாகிராமில் ரஷ்மிக்கு 3.8 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர், இது மக்கள் அவரை எவ்வளவு நேசிக்கின்றனர் என்பதைக் காட்டுகிறது. 

4 /6

அழகால் அனைவரையும் கவர்ந்திழுக்கும் ரஷ்மி

5 /6

வெண்ணிற ஆடையில் தேவதை ரஷ்மி தேசாய்

6 /6