தமன்னாவிற்கு ஜெயிலர் ஷூட்டிங்கில் ரஜினி கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்...என்ன தெரியுமா?

ஜெயிலர் படத்தின் ஷூட்டிங்கின் போது, நடிகை தமன்னாவிற்கு ரஜினிகாந்த் ஒரு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்தாராம். 

Tamanna and Rajinikanth: ஜெயிலர் படத்தின் ஷூட்டிங்கின் போது, நடிகை தமன்னாவிற்கு ரஜினிகாந்த் ஒரு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்தாராம். 

1 /7

தமன்னா குறித்த பல செய்திகள் சமீப காலமாக தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது. 

2 /7

சமீபத்தில், இவர் நடித்திருந்த லஸ்ட் ஸ்டோரீஸ் படத்தின் டீசர் வெளியானது. இதில் அவர் அதிக கவர்ச்சி காட்டியிருந்ததாக கூறப்பட்டது. 

3 /7

ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிந்தது.

4 /7

இந்த ஷூட்டிங்கின் போது, ரஜினி தமன்னாவிற்கு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றை கொடுத்தாராம்.

5 /7

ரஜினி, தமன்னாவிற்கு ஆன்மிக பயணம் குறித்த ஒரு புத்தகத்தை பரிசாக கொடுத்திருந்தாராம்.

6 /7

இதை தமன்னா, சமீபத்தில் ஒரு நேர்காணலில் பகிர்ந்தார். 

7 /7

இந்த தகவல் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.