ராஜாவை போல் வாழும் அல்லு அர்ஜுன்! சொத்து மதிப்பு மட்டும் இவ்வளவா?

Allu Arjun Net Worth: நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கு சினிமாவை தாண்டி தமிழிலும் நிறைய பேரால் ரசிக்கப்படுபவர். அவருடைய நிகர மதிப்பு மற்றும் சொகுசு வாழ்க்கை பற்றி பார்ப்போம்.

 

1 /6

தெலுங்கு திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக அல்லு அர்ஜுன் உள்ளார். தமிழிலும் இவருக்கு நல்ல ரசிகர் பட்டாளம் உள்ளது.  

2 /6

பல வெற்றி படங்களை கொடுத்துள்ள அல்லு அர்ஜுன் சொந்தமாக ஜெட் விமானம் வைத்துள்ளார். படப்பிடிப்புகள் மற்றும் சுற்றுலா செல்ல இதனை பயன்படுத்துகிறார்.  

3 /6

இந்த தனியார் ஜெட் விமானத்தின் மதிப்பு ரூ.7 கோடி என கூறப்படுகிறது. நிறைய முறை இதில் இருந்து புகைப்படங்கள் எடுத்து பகிர்ந்துள்ளார்.   

4 /6

அல்லு அர்ஜுனின் நிகர மதிப்பு சுமார் ரூ.500 கோடிக்கும் மேல் என்று கூறப்படுகிறது. தற்போது ஒரு படத்துக்கு ரூ.65 கோடி முதல் ரூ. 75 கோடி சம்பளம் பெறுகிறார்.  

5 /6

மேலும் விளம்பரம் மற்றும் இதர வருமானம் மூலம் ஒரு ஆண்டுக்கும் ரூ. 100 கோடிக்கும் மேல் சம்பாதிக்கிறார். கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் மல்டிப்ளெக்ஸ் தியேட்டர் காட்டியுள்ளார்.  

6 /6

அல்லு அர்ஜுனுக்கு சொகுசு கார்கள் மீது அதிக ஆர்வம் உள்ளது. ரேஞ்ச் ரோவர், ஹம்மர் எச்2, வால்வோ எக்ஸ்சி90 டி8 எக்ஸலன்ஸ், மெர்சிடிஸ், ஜாகுவார், பிஎம்டபிள்யூ போன்ற கார்களை வைத்துள்ளார்.