அரக்கியே உன் அழகிலே..! பிரியா பவானி ஷங்கரின் ஹாட் க்ளிக்ஸ்!

நடிகை பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

1 /3

செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கியவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கல்யாணம் முதல் காதல் வரை' தொடரின் மூலம் பிரபலமானார்.  

2 /3

அதுவரை டிவி தொடர்களை பார்க்காத பலரும் பிரியாவிற்காக பார்க்க தொடங்கினர், அந்த அளவிற்கு இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.  அதையடுத்து பட வாய்ப்புகள் குவிய தற்போது பிஸியான நடிகையாக தமிழ் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.  

3 /3

தனது அட்டகாசமான புகைப்படங்களால் ரசிகர்களை கவரும் இவர் தற்போது மேற்சட்டையை அரைகுறையாக மடித்து இடுப்பு தெரியும்படி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.