பப்புவா நியூ கினியா சென்ற பிரதமர் மோடிக்கு கிடைத்த வரவேற்பும் விருதுகளும்

FIPIC - Papua New Guinea: இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மன்றத்தை இணைந்து நடத்த பப்புவா நியூ கினியாவுக்கு பிரதமர் மோடி சென்றார்.

பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு வழங்கிய பப்புவா நியூ கினியா, பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தது. வழக்கத்திற்கு மாறாக முதன்முறையாக வெளிநாட்டு விருந்தினர் ஒருவரை இரவு வேளையில் வரவேற்றது அந்நாடு.

1 /7

பப்புவா நியூ கினியாவுக்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 

2 /7

ஜப்பானில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டில்  பங்கேற்ற பிறகு, பிரதமர் மோடி பப்புவா நியூ கினியா சென்றார்

3 /7

பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டில் பாரம்பரிய சிறப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்டது

4 /7

கலாச்சார நடனத்தை கண்டு களித்த இந்தியப் பிரதமர் 

5 /7

பப்புவா நியூ கினியாவின் உயரிய குடிமக்கள் விருது இந்தியப் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது

6 /7

பொதுவாக, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வரும் எந்தத் தலைவரையும் பப்புவா நியூ கினியா வரவேற்பதில்லை

7 /7

பப்புவா நியூ கினியாவில் வசிக்கும் இந்திய சமூகத்தினரையும் பிரதமர் சந்தித்தார்