Photo Shoot: கருப்பு நிற ஆடையில் அசத்தும் நடிகை அமிர்தா ஐயர்

கருப்பு நிற ஆடையில் அசத்தும் அமிர்தா அய்யரின் அண்மை போட்டோ சூட் படங்கள்...  

நடிகை அமிர்தா ஐயர் பெங்களூருவில் பிறந்தவர். மாடலாக பணிபுரிந்தவர்.

Also Read | குமுதா ஹாப்பி அண்ணாச்சி..! நந்திதா ஸ்வேதா லேடஸ்ட் க்ளிக்ஸ்

1 /5

லிங்கா, தெனாலிராமன், போக்கிரி ராஜா மற்றும் தெறி ஆகிய படங்களில் அமிர்தா சில சிறிய வேடங்களில் நடித்துள்ளார்

2 /5

காளி திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தார்.

3 /5

அட்லீயின் பிகில் திரைப்படத்தில் தமிழ்நாடு கால்பந்து அணி கேப்டனாக நடித்தார். 

4 /5

அமிர்தா நடித்த லிஃப்ட் படம் நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியானது

5 /5

கருப்பு நிற ஆடையில் நடிகை அமிர்தா ஐயர்