இணையத்தை கலக்கிய பூங்குழலி! வைரலாகும் புகைப்படம் !

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பாரம்பரிய உடையில் பளிச்சிடும் சில புகைப்படங்களை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.

 

1 /4

'பொன்னியின் செல்வன்-1' படத்தில் திரிஷா, ஐஸ்வர்யாவை விட பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லக்ஷ்மிக்கு தான் ஏரளமான ரசிகர்கள் உள்ளனர்.  

2 /4

சாய் பல்லவி நடிப்பில் வெளியான 'கார்கி' படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  

3 /4

இவர் நடிகை என்பதை தாண்டி தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.  

4 /4

பாரம்பரியமாக பட்டு புடவையணிந்து ஹெவி மேக்கப் இல்லாமல் அம்சமாக இருக்கும் இவரின் சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.