மாடன் உடையில் மயக்கும் பூங்குழலி! வைரல் கிளிக்ஸ்!

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

1 /3

ஐஸ்வர்யா லட்சுமி 2017 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான நண்டுகளுடே நாட்டில் ஓரிடவேலா மூலம் நடிகையாக அறிமுகமானார்.  1990 ஆம் ஆண்டு  கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்தார்.  

2 /3

லெக்ஷ்மி 2014 முதல் மாடலிங் செய்து வருகிறார். அவர் மலர் உலகம், சால்ட் ஸ்டுடியோ, வனிதா மற்றும் FWD லைஃப் போன்ற பத்திரிகைகளின் அட்டைப்படங்களில் தோன்றினார்.  

3 /3

தற்போது மஞ்சள் நிற உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.