முதுமலையில் ஒரு ஜங்கிள் சவாரி! பிரதமரின் வனத்துறை அதிகாரி கெட்டப்

PM in Jungle Safari: தமிழ்நாட்டிற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திரமோடி ஜங்கிள் சபாரி சென்றார். முதுமலையில் பிரதமர் மோடி, தலையில் கருப்பு நிற தொப்பி அணிந்து முற்றிலும் மாறுபட்ட கெட்டப்பில் இருந்த புகைப்படங்கள் வைரலாகின்றன.

 ஜீப்பில் 20 கிலோமீட்டர் சவாரி செய்த பிரதமர் தெப்பக்காடு யானைகள் முகாமில் வளர்ப்பு யானைகளுக்கு கரும்பு கொடுத்து மகிழ்ந்தார்.

1 /9

புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50-வது ஆண்டு பொன் விழா நாடு முழுவதிலும் உள்ள 53 புலிகள் காப்பகங்களில் கொண்டாடப்படுகிறது

2 /9

பந்திபூர் புலிகள் காப்பகத்தில் இருந்து வாகனம் மூலம் முதுமலை வந்தார் பிரதமர்

3 /9

தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படத்தில் யானைப் பராமரிப்பாளர்களாக நடித்த ஜோடியான பொம்மன் மற்றும் பெள்ளி

4 /9

முதுமலை தெப்பக்காடு யானை வளர்ப்பு முகாம்

5 /9

 புலிகள் காப்பக திட்டம் குறித்து வனத்துறை அதிகாரிகளுடன் கலந்துரையானார் பிரதமர் பின்னர் 

6 /9

சாலை மார்க்கமாக மசினகுடி வந்தார் பிரதமர்

7 /9

வளர்ப்பு யானைகளுக்கு கரும்பு கொடுத்த பிரதமர்

8 /9

தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படத்தில் யானைப் பராமரிப்பாளர்களாக நடித்த ஜோடியான பொம்மன் மற்றும் பெள்ளி

9 /9

மசினக்குடியில் பிரதமரை காண காத்திருந்த பொதுமக்கள்