ராதா மகள் கார்த்திகா திருமணம்.. பிரம்மாண்ட புகைப்படங்கள் இதோ

நடிகை ராதாவின் மகளும் நடிகையுமான கார்த்திகா நாயர் திருமணம் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகின்றன.

கார்த்திகா நாயர் மற்றும் ரோஹித் மேனன் திருமணம் நேற்று பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது. அதில் தமிழ், தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள் அதிகம் பேர் பங்கேற்று இருக்கின்றனர். தற்போது திருமண புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

1 /8

கடந்த மாதம் ராதாவின் மகள் கார்த்திகாவிற்கு நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் தற்போது திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இவர்களின் திருமணம் கேரளாவில் நடைபெற்றுள்ளது.

2 /8

இவர்களின் திருமணம் கேரளாவில் நேற்று நடைபெற்றுள்ளது. பல நட்சத்திரங்கள் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

3 /8

ராதா மகளின் திருமணத்தில் டோலிவுட் மெகாஸ்டார் சிரஞ்சீவி முதல் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

4 /8

கார்த்திகா நாயர் மற்றும் ரோஹித் மேனன் திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது. அதில் தமிழ், தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள் அதிகம் பேர் பங்கேற்று இருக்கின்றனர்.  

5 /8

நடிகை ராதிகா சரத்குமார், இயக்குநர் பாக்கியராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா, ராதாவின் சகோதரி அம்பிகா, சுஹாசினி மணிரத்னம், ரேவதி, நடிகை கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா சுரேஷ் என பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர்.  

6 /8

இது தொடர்பான புகைப்படங்களை நடிகை ராதிகா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

7 /8

திருமணத்தில் 80களின் பிரபலமான நடிகர்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை மனமார வாழ்த்தியுள்ளனர். 

8 /8

ராதாவின் மகளின் திருமண புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்து கூறி வருகின்றனர்.