Union Budget 2022: பட்ஜெட்டில் இந்த துறைகளில் மாற்றங்கள்! புகைப்படத் தொகுப்பாக...

Budget 2022: இன்று மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகளின் தொகுப்பு புகைப்பட வடிவில்....

மத்திய அரசுக்கு வரவு 22.8 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும்.  2022-23 நிதியாண்டில் அரசின் செலவு 39.45 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். மாநிலங்களுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

1 /7

பாதுகாப்புத் துறைக்கு தேவையான 68% தளவாடங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை

2 /7

சூரிய சக்தியை ஊக்குவிக்க 19,500 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

3 /7

ஒரே நாடு, ஒரே பதிவு திட்டத்தின் கீழ் மாநில பதிவு தரவுகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் இணைக்கப்படும்.

4 /7

வருமான வரி ரிட்டர்னில் மாற்றம் செய்யலாம். வருமான வரியை தவறாக தாக்கல் செய்திருந்தால் 2 ஆண்டுகளுக்குள் மாற்றம் செய்து கொள்ளலாம்.

5 /7

வரவு 22.8 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும்.  2022-23 நிதியாண்டில் அரசின் செலவு 39.45 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். மாநிலங்களுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

6 /7

டிஜிட்டல் ரூபாய் மத்திய வங்கியின் மூலம் டிஜிட்டல் கரன்ஸி அறிமுகப்படுத்தப்படும். ப்ளாக் செயின் தொழில்நுட்பம் மூலம் நடைமுறைப்படுத்தப்படும்.

7 /7

அனிமேஷன், கிராபிக்ஸ் துறைகள் மேம்படுத்தப்படும். இதனால் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.