Photo Gallery of Enemy: விஷால்-ஆர்யா இணைந்து கலக்கும் எனிமி

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் 2021 நான்காம் தேதி ரிலீசாகவிருக்கிறது எனிமி திரைப்படம். 

மினி ஸ்டுடியோஸ் பதாகையின் கீழ் வினோத் குமார் தயாரிப்பில் உருவாகியிருக்கிறது எனிமி...

Also Read | பேரன்களுடன் அண்ணாத்த திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த்

1 /5

எனிமியில் விஷால், ஆர்யா இணைந்து கலக்கியுள்ளனர்

2 /5

பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் 

3 /5

மிர்னாலினி ரவி, மம்தா மோகன்தாஸ் கதாநாயகிகளாக களம் இறங்கியுள்ளனர்

4 /5

பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் தமன்  

5 /5

இசையமைப்பாளர் சாம் சி. எஸ். பின்னணி இசை அமைத்துள்ளார்