பட்டத்து அரசன் படத்தை இவங்களுக்காகவும் பார்க்கலாம்... ஆஷிகாவின் அசத்தல் கிளிக்ஸ்!

நடிகை ஆஷிகா ரங்கநாத் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் தொகுப்பு. 

  • Nov 25, 2022, 17:08 PM IST

 

 

 

1 /3

கன்னட நடிகையான ஆஷிகா ரங்கநாத், தமிழ், தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். 

2 /3

இன்று (நவ. 25) திரையரங்கில் வெளியாகியுள்ள பட்டத்து அரசன் திரைப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் நடித்துள்ளார். இப்படத்தில் பவித்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.   

3 /3

இவரை இன்ஸ்டாகிராமில் 1.7 மில்லியன் (17 லட்சம்) பேர் பின்தொடர்கின்றனர்.