தந்தையானார் ‘பரிதாபங்கள்’ புகழ் கோபி..! ரசிகர்கள் வாழ்த்து

தனியார் யூடியூப் சேனல் மூலம் பிரபலமான கோபி, பெண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். 

Paridhabangal Gopi: தனியார் யூடியூப் சேனல் மூலம் பிரபலமான கோபி, பெண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். 

1 /7

யூடியூப் பிரபலமாக வலம் வருபவர், பரிதாபங்கள் கோபி. 

2 /7

ஆரம்பத்தில் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக இருந்தார்

3 /7

சில் ஆண்டுகளுக்கு முன்னர் தனது நண்பர் சுதாகருடன் சேர்ந்து யூடியூப் சேனலை ஆரம்பித்தார். 

4 /7

இப்போது அதிகம் பார்க்கப்படும் வீடியோக்களுள் இவர்களுடையதும் ஒன்று. 

5 /7

கோபி, தான் தந்தையாகியுள்ளதாக அறிவித்துள்ளார். 

6 /7

இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாம்

7 /7

ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.