உலககோப்பை அரையிறுதிப் போட்டி: நீங்கள் கேள்விப்படாத 8 சுவாரஸ்யங்கள்

ODI உலகக் கோப்பை அரையிறுதி தொடர்பான சில சுவாரஸ்யமான தகவல்கள் 

 

1 /8

1. ஆசியா கண்டத்தில் நடத்தப்பட்ட அனைத்து உலக கோப்பை தொடர்களிலும் அரையிறுதியை எட்டிய ஒரே அணி இந்தியா. (1987, 1996, 2011, 2023*)  

2 /8

2. ஆஸ்திரேலியா & நியூசிலாந்து 9 உலக கோப்பை தொடர்களில் இதுவரை அரையிறுதிப் போட்டிக்கு வந்துள்ளன   

3 /8

3. உலக கோப்பையில் அதிக முறை அரையிறுதிக்கு முன்னேறிய அணிகள் பட்டியலில் இரு அணிகளும் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டிருக்கின்றன.  - ஆஸ்திரேலியா -  1975, 87, 96, 99, 2003, 07, 15, 19, 23*, நியூசிலாந்து - 1975, 79, 92, 99, 2007, 11, 15, 19, 23*  

4 /8

4. உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறிய முதல் மற்றும் ஒரே துணை நாடு கென்யா. அவர்கள் 2003 இல் WC அரையிறுதியை அடைந்தனர்  

5 /8

5. தென்னாப்பிரிக்கா 4 முறை உலக கோப்பை தொடரில் அரையிறுதியை எட்டியுள்ளது. (1992, 1999, 2007, 2015). ஆனால் இந்த 4 முறையும் அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை  

6 /8

6. கிளைவ் லாயிட் & இம்ரான் கான் ஆகியோர் 3 WC தொடர்களில் தங்கள் அணியை அரையிறுதிக்கு வழிநடத்திய ஒரே கேப்டன்கள். கிளைவ் லாயிட் மூன்று அரையிறுதிப் போட்டிகளையும் வென்றார் (1975, 75, 83)  

7 /8

7.  2015 அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணிகள் - இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து - 2023 உலக கோப்பையிலும் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணிகளும் இதே தான். முதல் முறையாக இப்படியொரு விநோத வரலாறும் நடந்திருக்கிறது.  

8 /8

8. 1999 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டி டை ஆனது. அரையிறுதியில் டை ஆன முதல் போட்டியும் இதுதான். சூப்பர் 6 அட்டவணை அடிப்படையில் ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது