கோலாகலமாக நடைபெற்ற ஆதி-நிக்கி கல்ராணி திருமண வரவேற்பு விழா!

தமிழ் திரையுலக நட்சத்திரங்களான ஆதி-நிக்கி கல்ராணி திருமண வரவேற்பு விழாவில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

1 /6

இசைஞானி இளையராஜா ஆதி-நிக்கி திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டார்.

2 /6

நடிகை ராதிகா சரத்குமாரும் இந்த விழாவில் பங்கேற்று கொண்டார்.

3 /6

நடிகர் விஜயகுமார், அருண் விஜய், இயக்குனர் ஹரி என குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து கொண்டார்.

4 /6

இந்த திருமண வரவேற்பு விழாவில் நடிகர் நாசர் கலந்துகொண்டார்.

5 /6

நடிகை ராதிகா சரத்குமாரும் இந்த விழாவில் பங்கேற்று கொண்டார்.

6 /6

திருமண வரவேற்பு விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்டார்.