Nayanthara-Vignesh Sivan: நூறாண்டு காலம் உன்னோடு தான்... நயன்-விக்கி வைரல் Pics

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணத்திற்கு முந்தைய படங்களை நெட்ஃபிக்ஸ் வெளியிட்டுள்ளது. அந்த படங்கள் சமூக வலைதளங்களில்  வைரலானது. விக்னேஷ் மற்றும் நயன்தாரா தங்களது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.

1 /6

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமண வீடியோ விரைவில் வெளியாகும் என நெட்ஃபிக்ஸ் அறிவித்துள்ளது. இதற்கு முன், நயன் மற்றும் விக்கி இருவரும் இணைந்து படங்களை பகிர்ந்துள்ளனர்.  

2 /6

ரவுடி பிக்சர்ஸ் பேனரில் இந்த வீடியோ வெளியாகவுள்ளது. திருமண நிகழ்ச்சிகளை படமாக்கும் பொறுப்பை இயக்குனர் கௌதம் மேனன் கவனித்து வருகிறார்.  

3 /6

நயன்-விக்கி திருமண வீடியோவை ஸ்ட்ரீமிங் செய்வதிலிருந்து நெட்ஃபிக்ஸ் விலகிவிட்டதாக செய்தி பரவியதை அடுத்து, இருவரின் படங்களைப் பகிர்ந்து கொண்டு நெட்ஃபிக்ஸ் அறிவிப்பு வெளிவந்தது.  

4 /6

நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த மாதம் (ஜூன்) 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் திருமணம் நடைபெற்றது.  

5 /6

இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஷாருக்கான், சூர்யா, ஜோதிகா, அட்லீ, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.  

6 /6

நயன்தாரா மற்றும் விக்னேஷ் ஏழு வருட டேட்டிங்கிற்கு பிறகு திருமணம் செய்து கொள்கிறார்கள். 'நானும் ரவுடி தான்' தான் இருவரும் இணைந்து நடித்த முதல் படம். படத்தின் தயாரிப்பாளராகவும் நயன்தாரா இருந்தார்.