MS Dhoni: கடைசி நிமிடத்தில் த்ரில் வெற்றிகளை கொடுக்கும் சிஎஸ்கே கேப்டன் தோனி

Dhoni The IPL 2023 Captain: சென்னை அணியுடன் மோதிய பெங்களூர் அணியை இறுதி நிமிடத்தில் வெற்றி கொண்ட தோனியின் கடைசி நிமிட வெற்றிகள் ரசிகர்களை வெறி கொள்ள வைப்பவை

 

எப்போதும் அனைவரின் மனதிலும் தோனிக்கு என ஒரு தனியிடம் உண்டு. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்ச் அணிகளுக்கு இடையான நேற்றைய போட்டியிலும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்தார் தோனி.. 

மேலும் படிக்க | IPL 2023 MI vs KKR: மைதானத்தில் நிதிஷ் ராணா - சோகீன் வாக்குவாதம்... பிரச்னையின் பின்னணி என்ன?

1 /7

இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரில் முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்தது.

2 /7

8 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி

3 /7

2 கேட்சுகளை பிடித்த தோனி 

4 /7

சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்ஸ்மேன்கள் சிக்ஸர் மழைகளை பொழிந்தனர்

5 /7

20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ்

6 /7

சென்னை அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது

7 /7

கடைசி ஓவரில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவை என்ற நிலையில் மதீஷா மீண்டும் சிறப்பாக பந்து வீசினார்