கிசுகிசு: வீட்டில் திருமண பேச்சு... சங்கடத்தை தவிர்க்க சுற்றுலா பறந்த ஐஸ்வர்யம் நடிகை

Aishwarya Rajesh Photos: முன்னணி தமிழ் படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யா ராஜேஷ், இப்போது சங்கடங்களை தவிர்க்க வெளிநாடு சுற்றுலா கிளம்பிவிட்டாராம். 

 

1 /5

ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழின் முன்னணி படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென வெளிநாடு சுற்றுலா சென்றுவிட்டாராம்  

2 /5

இதற்கு என்ன காரணம் என சினிமா வட்டாரத்தில் விசாரித்தபோது, அவர் இப்போது மன சங்கடத்தில் இருக்கிறார் என கிசுகிசுத்துள்ளனர்.  

3 /5

வெப்சீரிஸ்களில் நடித்துக் கொண்டிருந்த அவரிடம் கைவசம் நிறைய புரொஜக்டுகள் இருக்கிறது.   

4 /5

அதனை முடித்தவுடன் அவருக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்ற முடிவிலும் குடும்பத்தினர் இருக்கிறார்களாம்.  

5 /5

ஆனால், சங்கடம் ஏதும் ஏற்பட்டதோ என்னவோ தெரியவில்லை, டூர் கிளம்பிவிட்டார்.