ஐபிஎல்-ல் அதிக விக்கெட் எடுத்தவர்களில் இந்த வீரரும் உள்ளாரா?

ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற பெருமை பெற்றார் டுவைன் பிராவோ.

 

1 /5

ஐபிஎல் தொடர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மலிங்காவின் சாதனையை முறியடித்தார் டுவைன் பிராவோ.  153 போட்டிகளில் 171விக்கெட்டுகளை எடுத்து முதல் இடத்தில் உள்ளார் டுவைன் பிராவோ.  

2 /5

இரண்டாம் இடத்தில் 170விக்கெட்டுகளை எடுத்து லசித் மலிங்கா உள்ளார்.  

3 /5

மூன்றாம் இடத்தில் 166 விக்கெட்டுகளை எடுத்து அமித் மிஸ்ரா உள்ளார்.  

4 /5

நான்காம் இடத்தில் 157 விக்கெட்டுகளை எடுத்து பியூஷ் சாவ்லா உள்ளார்.  

5 /5

ஐந்தாம் இடத்தில் 150 விக்கெட்டுகளை எடுத்து ஹர்பஜன் சிங் இடம்பெற்றுள்ளனர்.