கருப்பு சேலையில் கவர்ந்திழுக்கும் அனுபமா பரமேஸ்வரனின் க்ளிக்ஸ்!

கருப்பு நிற சேலையில் கருப்பு வைரம் போல ஜொலிக்கும் அனுபமா பரமேஸ்வரனின் கலக்கலான க்ளிக்ஸ் இணையத்தில் பரவி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

1 /4

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் நடிகை அனுபமா அதிக ரசிகர்களை கவர்ந்துள்ளார்.  

2 /4

பிரேமம் என்கிற மலையாள படத்தின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.  

3 /4

பிரேமம் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தமிழில் கொடி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.  

4 /4

இவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.