மாறனுக்காக மதிமயங்கிய ‘மாளவிகா’ ..! நாளை ஓடிடியில் ரிலீஸ்

மாறன் திரைப்படம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில், அந்தப் படத்துக்கான புரோமோஷன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் மாளவிகா

தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் ஜோடியாக நடித்துள்ள திரைப்படம் மாறன், நாளை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீஸாகிறது

1 /4

இந்தப் படத்தில் நடித்துள்ள மாளவிகா, சமூகவலைதளங்களில் படத்தை தொடர்ந்து புரோமோட் செய்து வருகிறார். இந்தப் படம் அவரது கேரியரில் முக்கிய படமாக இருக்கும் என பெரும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்.  

2 /4

கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஆக்ஷன் திரில்லராக மாறன் திரைப்படம் உருவாகியிருக்கிறது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

3 /4

மாறன் படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பு பற்றி பேசியுள்ள மாளவிகா, இந்தப் படத்தில் நடிக்க தனுஷ் தான் காரணம் எனத் தெரிவித்துள்ளார். தாரா கதாப்பாத்திரத்துக்கு தான் சரியாக இருப்பேன் என இயக்குநர் நரேனிடம் அவர் கூறினார்.

4 /4

இந்தப் படத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, மகேந்திரன், கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.