நீச்சல் உடையில் ஆளை அசத்தும் மாளவிகா மோகனன்!

பிரபல நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 

Malavika Mohanan: பிரபல நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 

1 /7

கேரளாவை சேர்ந்த நடிகை மாளவிகா மோகனன். 

2 /7

இவர், தமிழில் பேட்ட படம் மூலம் அறிமுகமானார். 

3 /7

அதற்கு முன்னர் சில மலையாள படங்களில் நடித்தார். 

4 /7

விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். 

5 /7

இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ திரைப்படம் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளில் உள்ளது.

6 /7

மாளவிகா மோகனன் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

7 /7

நீச்சல் உடையில் இவர் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.