இந்த பொண்ணுக்கு இவ்ளோ வயசா? ‘மகாராஜா’ விஜய் சேதுபதி மகள் பற்றிய விவரம்!

Maharaja Actress Sachana Namidass Real Age : மகாராஜா படம் மூலம் பிரபலமான சாச்சனா, பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார். அவரது உண்மையான வயது என்ன தெரியுமா? 

Maharaja Actress Sachana Namidass Real Age : சமூக வலைதளங்களில், கடந்த சில நாட்களாக ட்ரெண்டாகி வரும் நடிகை சாச்சனா. இவர், மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்திருந்தார். சமீபத்தில் ஆரம்பித்த பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில், முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார். சாச்சனாவை படத்தில் பார்த்த பலர் அவர் ஒரு குழந்தை என நினைத்துக்கொண்டனர். உண்மையில் அவர் வயது என்ன தெரியுமா? 

1 /8

மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி, சமீபத்தில் ஆரம்பித்தது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக களமிறங்கியிருக்கிறார் சாச்சனா. 

2 /8

இவர், சில வாரங்களுக்கு முன்பு வெளியான மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவரை பார்த்த பலரும் இவரை சிறுமி என நினைத்துக்கொண்டனர். 

3 /8

மகாராஜா திரைப்படத்தில், சச்சனாவின் பெயர் அம்மு. தனக்கு கொடுத்த கதாப்பாத்திரத்தை சரிவர செய்து ரசிகர்களை கவர்ந்த இவர், இன்னும் ஒரு சில படங்களிலும் சிறு கதாப்பாத்திரங்களில் நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 

4 /8

சாச்சனா, பள்ளி செல்லும் குழந்தையாக இருப்பார் என பலரும் நினைத்தனர். ஆனால் அதுதான் இல்லை. 

5 /8

சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாச்சனா, தன்னை பற்றிய விவரங்களை அவரே தெரிவித்திருக்கிறார். 

6 /8

சாச்சனாவிற்கு தற்போது 21 வயது ஆகிறதாம். இவர் சென்னையில் இருக்கும் ஒரு பிரபல தனியார் கல்லூரியில்தான் பட்டப்படிப்பு படித்திருக்கிறார். 

7 /8

சாச்சனா, பிக்பாஸ் இல்லத்திற்குள் பல்வேறு கனவுகளுடன் நுழைந்தார். ஆனால், போட்டி ஆரம்பித்து 24 மணி நேரத்திற்குள்ளாகவே அவர் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து எவிக்ட் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

8 /8

சாச்சனாவின் வயது குறித்த விவரமும், அவர் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள தகவலும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.