சூரியன் சனி சேர்க்கை, இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்

Surya Gochar 2023: இந்து சாஸ்திரங்களின்படி, சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றும். சூரியனின் ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்க வைக்கும்.

1 /4

சூரிய பெயர்ச்சி பிப்ரவரி 2023: பிப்ரவரி 13ம் தேதி காலை 9.57 மணிக்கு கும்ப ராசியில் சூரியன் பெயர்ச்சி நடக்க இருக்கிறது. மேலும் இதே ராசியில் சனி இருப்பதால் சூரிய சனி சேர்க்கை நடக்க உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது.   

2 /4

ரிஷப ராசி: ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் மேலோங்கும். நல்ல நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும். மார்ச் 15 வரை வியாபாரத்தில் தொடர்புடையவர்களுக்கு பெரிய லாபம் கிடைக்கும். சமூகத்தில் உங்களின் புகழ் கூடும்.

3 /4

கன்னி ராசி: எதிரிகள் உங்களுக்கு எதிராக சதி செய்வார்கள், ஆனால் உங்கள் புத்திசாலித்தனம் மற்றும் புரிதலால் அனைத்தும் உங்கள் வசம் இருக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும். வேலை பாராட்டப்படும்.  

4 /4

தனுசு ராசி: தனுசு ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் உயரப் போகிறது. அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. நல்ல செய்தியைப் பெறலாம். புதிய தொழில் தொடங்கலாம்.