ராமர் 1 மற்றும் ரூ .5 நாணயங்களால் செய்யப்பட்ட ஒரு கட்டமைப்பு பெங்களூரில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது
ராஷ்டிர தர்ம அறக்கட்டளை என்ற அமைப்பு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ல லால்பாக் மேற்கு வாயிலுக்கு அருகில் ராமரின் இந்த நூதன கட்டமைப்பை வைத்துள்ளது. ஒரு ரூபாய் மற்றும் 5 ரூபாய் நாணயங்கள் என மொத்தம் 60,000 நாணயங்களைப் பயன்படுத்தி, ராமரின் இந்த உருவம் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நாணயங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
Also Read | எம்பெருமான் சிவனை பசுக்கள் வணங்கிய தலங்கள் எவை தெரியுமா?
(Pictures Courtesy: ANI)
சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நாணயங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ராமர் 1 மற்றும் ரூ .5 நாணயங்களால் செய்யப்பட்ட ராமரின் புதுவித உருவ கட்டமைப்பு பெங்களூரில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ரகு ஏ உடையார் என்ற கலைஞரின் பங்கு இந்த ராமரின் உருவத்தை உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ராஷ்டிர தர்ம அறக்கட்டளை என்ற அமைப்பு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ல லால்பாக் மேற்கு வாயிலுக்கு அருகில் ராமரின் இந்த நூதன கட்டமைப்பை வைத்துள்ளது.
ஒரு ரூபாய் மற்றும் 5 ரூபாய் நாணயங்கள் என மொத்தம் 60,000 நாணயங்களைப் பயன்படுத்தி, ராமரின் இந்த உருவம் உருவாக்கப்பட்டுள்ளது.