Jaw-dropping car accident: கார் பந்தய விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய ஹாமில்டன்

இத்தாலியன் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தின்போது நடைபெற்ற விபத்து பார்ப்பவரை பதைபதைக்கச் செய்கிறது

கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற கார் பந்தய விபத்தில் ஓட்டுநர்கள் இருவரும் உயிர் பிழைத்தது அதிர்ஷ்டம் தான்... விபத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகின்றன...

Also Read | விபத்தின் வீடியோ வைரல்!

1 /4

ஃபார்முலா ஒன், W12இல் நடைபெறவிருந்த மிகப்பெரிய இழப்பு தவிர்க்கப்பட்டது. வெர்ஸ்டாப்பனின் (Verstappen) வலது-பின் டயர் ஹாமில்டனின் காரில் மோதி விபத்து ஏற்பட்டது

2 /4

விபத்தில் ஹாமில்டனுக்கு கழுத்து வலி ஏற்பட்டுள்ளது

3 /4

வெறும் கழுத்து வலியுடன் முடிந்தது, உயிர் பிழைத்தது அதிசயம் என்று நன்றி சொல்கிறார் கார் பந்தய வீரர்

4 /4

விபத்து ஏற்படுத்தியதற்காக வெர்ஸ்டாப்பனுக்கு  2 பெனால்டி புள்ளிகள் வழங்கப்பட்டன. விபத்தை ஏற்படுத்தியவர், பாதிக்கப்பட்டவர் இருவருமே பந்தயத்தில் இருந்து வெளியேறினார்கள்