OTT Releases : அள்ள அள்ள குறையாத புது ஓடிடி ரிலீஸ்கள்! எந்த தளத்தில், எதை பார்ப்பது?

OTT Releases : ஓடிடியில் வாரா வாரம் வெளியாகும் படங்களையும் தொடர்களையும் எந்தெந்த தளத்தில் பார்க்கலாம் என்பதை இங்கு பார்க்கலாம். 

OTT Releases : ஓடிடியில் வாரா வாரம் புதுப்புது படங்கள் வெளியாகி வருகின்றன. தியேட்டரில் ரிலீஸாகும் படங்கள் விரைவிலேயே ஓடிடியில் வெளியாகி வருகின்றன. தியேட்டரில் படத்தை பார்க்க தவறியவர்கள், குடும்பத்துடன் அமர்ந்து வீட்டிலேயே இந்த படங்களை பார்க்கலாம். அப்படி, இந்த வார இறுதியில் என்னென்ன படங்களையும் தொடர்களையும் பார்க்கலாம் என்பதை இங்கு பார்ப்போம். 

1 /9

யாக்‌ஷினி: வேதிகா நடித்துள்ள யாக்‌ஷினி தொடர், டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியிருக்கிறது.

2 /9

தி ஃபால் கய்: தி ஃபால் கய் படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் ரெண்ட் கொடுத்து பார்க்கலாம். 

3 /9

தி பாய்ஸ்: தி பாய்ஸ் சீரீஸின் நான்காவது சீசன், ஆங்கிலத்தில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி இருக்கிறது.

4 /9

பருவு: தெலுங்கு தொடரான பருவு, ஜீ 5 தொடரில் வெளியாகி இருக்கிறது. 

5 /9

மஹாராஜ்: மகாராஜ் இந்தி படத்தை, நெட்ஃப்ளிக்ஸில் காணலாம். 

6 /9

குரங்கு பெடல்: நல்ல விமர்சனங்களை பெற்ற குரங்கு பெடல் திரைப்படம், ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

7 /9

கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி: கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி தெலுங்கு திரைப்படத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம். 

8 /9

டியர் நன்னா: டியர் நன்னா தெலுங்கு திரைப்படத்தை ஆஹா ஓடிடி தளத்தில் காணலாம். 

9 /9

பிற ரிலீஸ்: >பாரிஜாத பர்வம்-தெலுங்கு-ஆஹா >ஜாலிவுட்-மராத்தி-ப்ரைம் >ஆபாங் ஆதிக்-மாண்டரியன்-நெட்ஃப்ளிக்ஸ் >தி ஹோல்ட்ஓவர்ஸ் -ஆங்கிலம்-ஜியோ சினிமா >லவ் கி அரேஞ்ச் மேரேஜ் - இந்தி - ஜீ 5 >ராக்‌ஷச காவ்ய-தெலுங்கு-எம்எக்ஸ் ப்ளேயர் >ஏஜெண்ட்ஸ் ஆஃப் மிஸ்ட்ரி - கொரியன் - நெட்ஃப்ளிக்ஸ் >ப்ரெசுமெ இன்னொசெண்ட் -ஆங்கிலம்- ஆப்பிள் டிவி >கிரீன் பார்டர் - பாலிஷ் - ப்ரைம் >டெல் தெம் யூ லவ் மீ - ஆங்கிலம் - நெட்ஃப்ளிக்ஸ் டாக்குமெண்ட்ரி >நைட்மேர்ஸ் அண்ட் டே ட்ரீம்ஸ்- இந்தோனேசியன் - நெட்ஃப்ளிக்ஸ் சீரிஸ் >ஜனனம் 1947 ப்ரணயம் துடருனு - மலையாளம் - சிம்ப்ளி