KGF 2 புகழ் ‘ரவீணா டாண்டன்' லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

கமல்ஹாசனுடன் ஆளவந்தான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார் ரவீணா டாண்டன்.

  • Apr 19, 2022, 14:58 PM IST
1 /6

1974-ம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் ரவீணா டாண்டன். 1991-ம் ஆண்டு பத்தர் கே பூல் படம் மூலம் அறிமுகமானார்.

2 /6

கேஜிஎஃப் 2 படத்தில் ரமிகா சென் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

3 /6

கமல்ஹாசனுடன் ஆளவந்தான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார் ரவீணா டாண்டன்.

4 /6

யஷ் நாயகனாக நடித்துள்ள ஜேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரதமர் கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார்.

5 /6

பாலிவுட்டில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர். 

6 /6

மொஹ்ரா என்ற பாலிவுட் படத்தில் மழையில் இவர் ஆடிய டிப் டிப் பர்சா பானி பாடல் இன்றளவும் ஹிட் லிஸ்ட்டில் உள்ளது.