“ப்பா ஸ்டைலுனா அவளோட ஸ்டைலுதான்..” கீர்த்தி சுரேஷின் வைரல் புகைப்படங்கள்!

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் புதிதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 

1 /7

தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். 

2 /7

கடைசியாக மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். 

3 /7

இவரது தாயார் மேனகா சுரேஷ் தமிழ் படங்களில் 80ஸ்களில் கதாநாயகியாக இருந்தார். 

4 /7

அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவது கீர்த்தி சுரேஷின் பழக்கம். 

5 /7

ஸ்டைலான உடையில் இருக்கும் சில புகைப்படங்களை அவர் பதிவிட்டுள்ளார். 

6 /7

இவற்றிற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். 

7 /7

கீர்த்திக்கு இன்ஸ்டாவில் 16 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர்.