ஏங்கவைக்கும் அழகு..சேலையில் திணறடிக்கும் நடிகை கத்ரீனா கைஃப்

கத்ரீனா கைஃப் பிரிட்டிஷ் இந்திய நடிகை ஆவார். இவர் இந்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார் முக்கியமாக ஹிந்தி திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். மேலும் தெலுங்கு மற்றும் மலையாளம்.படங்களில் நடித்துள்ளார். கடந்த 2021 டிசம்பர்9 இல் விக்கி கௌசலை இவர் திருமணம் செய்துக்கொண்டார். விக்கி கௌசலுடன் இருக்கும் புகைப்படத்தை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பகிர்வார். அந்தவகையில் தற்போது கத்ரீனாவின் கிரே நிற சேலை அனைத்து வெளியிட்டுள்ள போட்டோஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

1 /5

பாலிவுட்டில் கோலோச்சிய நட்சத்திர அந்தஸ்து பெற்ற நடிகைகளில் ஒருவரானவர் கத்ரீனா கைஃப்.

2 /5

கடந்த 2021 டிசம்பர்9 இல் விக்கி கௌசலை இவர் திருமணம் செய்துக்கொண்டார். கத்ரீனா கைஃப் திருமணத்திற்கு பின்பும் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

3 /5

அண்மையில் இவர் Phone Bhoot என்ற படத்தில் நடித்துள்ளார்.

4 /5

கத்ரீனாவின் கிரே நிற சேலை அனைத்து வெளியிட்டுள்ள போட்டோஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

5 /5

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.