கர்நாடகா தேர்தல் 2018: தொடங்கியது வாக்குபதிவு - படங்களை பார்க்க

  • May 12, 2018, 10:33 AM IST
1 /10

மொத்தம் 224 தொகுதிகள் கொண்ட கர்நாடகா சட்டசபைக்கு 222 தொகுதிகளுக்கு மட்டும்  இன்று வாக்கு பதிவு நடைபெறுகிறது. மீதமுள்ள இரண்டு தொகுதிக்கும் வரும் 28 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

2 /10

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று 7 மணி அளவில் தொடங்க மாலை 6 மணிவரை நடைபெறும்.

3 /10

பொது மக்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், பிரபலங்கள் என கர்நாடகா சட்டசபைக்கான தேர்தலில் வாக்களித்து வருகின்றனர்.

4 /10

வாக்களிக்க வரும் வாக்காளர்களின் விவரங்களை சரிபார்க்கும் அதிகாரிகள்.

5 /10

புட்டூரில் வாக்கு சாவடி 123A-ல் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை வரிசையாக நின்று செலுத்து வருகின்றனர்.

6 /10

இன்று தேர்தல் நடைபெறுவதால் கடவுளிடம் ஆசீர்வாதம் கேட்ட பாஜக முதல் அமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா

7 /10

பாஜக முதல் அமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா வாக்களித்தார் #KarnatakaElection2018 

8 /10

பாஜக முதல் அமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா வாக்களித்தார் #KarnatakaElection2018 

9 /10

மத்திய அமைச்சர் மற்றும் பா.ஜ.க தலைவர் சதானந்த கவுடா புட்டூரில் வாக்களிக்கிறார்.

10 /10

ஆர்வத்துடன் வாக்களித்து வரும் பொதுமக்கள். நீங்கள் பார்க்கும் காட்சி டோம்சாண்ட்ரா மூனிரைடி பள்ளி வாக்கு சாவடி