ஜவான் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி இதுதான்!

Jawan OTT Release date: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படம் உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

 

1 /6

ஜவான் திரைப்படம் இந்த ஆண்டு ஷாருக்கானின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாகும். ஜவான் படம் ஓடிடியில் இந்தி, ஆங்கிலம் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளது.   

2 /6

ஜவான் திரைப்படம் 2023 அக்டோபரில் Netflix வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் 7ம் தேதி வெளியான ஜவான் திரைப்படம் பாலிவுட்டில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது.   

3 /6

உலகம் முழுவதும் ரூ 1000 கோடி வசூல் செய்துள்ளது. ஜவான் OTT வெளியீட்டு தேதி எப்போது என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து உள்ளனர்.  நவம்பர் மாதம் ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

4 /6

அட்லீ  இயக்கிய இந்த படத்தை கவுரி கான் மற்றும் கௌரவ் வர்மா தயாரித்துள்ளனர், மேலும் அட்லீயின் முதல் இந்தி படம் ஜவான் ஆகும். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதும், அவர்களின் உரிமைகளுக்காகப் போராடக் கற்றுக் கொடுப்பதும் பற்றி இந்த படம் பேசுகிறது.    

5 /6

இது முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்த திரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ளது.  படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் ஜனவரி 2023ல் தொடங்கி, சிஜி வேலைகள் முடிய ஆறு மாதங்கள் ஆனது.   

6 /6

Amazon Prime, Hotstar, Netflix என ஒவ்வொரு OTT இயங்குதளமும் திரைப்படத்தை வாங்க போட்டி போட்ட நிலையில், நெட்ஃபிக்ஸ் இந்த படத்தை வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. சுமார் 300-400 கோடி ரூபாய் வரையில் விற்கப்படும் என்று எதிர்பாக்கப்படுகிறது.