சரித்திரத்தில் ஜனவரி 10ஆம் நாள் பதிவு செய்திருக்கும் நிகழ்வுகள்

வரலாற்றில் ஜனவரி 10: இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் தாஷ்கண்ட் பிரகடனத்தில் கையொப்பமிடுதல், ஐ.நா பொதுச் சபையின் முதல் கூட்டம் என வரலாற்றின் பல முக்கிய சம்பவங்கள் நடைபெற்ற தினம் இன்று.

இந்தியாவிற்கு ஜனவரி 10 மிகவும் முக்கியமான நாள். இந்தியாவில் இருந்து தேயிலை முதலில் பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டது, தாஷ்கண்ட் பிரகடனம் உட்பட உலகின் மிக முக்கிய நிகழ்வுகள் நடைபெற்ற தினம் சரித்திரத்தின் பொன்னேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன! வரலாற்றின் இன்றைய பொன்னேடுகளை புரட்டிப் பார்ப்போம்..  

Also Read | Indonesia: விபத்துக்குள்ளான ஸ்ரீவிஜய ஏர் விமான Black box கிடைத்தது

1 /5

1839: இந்தியாவில் இருந்து முதன்முதலில் ஐக்கிய இராச்சியத்திற்கு தேயிலை அனுப்பப்பட்டது. 

2 /5

1966: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் தாஷ்கண்ட் பிரகடனம் கையெழுத்தானது.

3 /5

1984: அமெரிக்காவும் வத்திக்கானும் 117 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன.  

4 /5

1946: லண்டனில் முதல் முறையாக ஐ.நா பொதுச் சபை கூடியது.

5 /5

1920: Treaty of Versailles ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த தினம் ஜனவரி 9