Rajinikanth in Rishikesh: ரஜினிகாந்தின் ரிஷிகேஷ் பயண புகைப்படங்கள்!

நடிகர் ரஜினிகாந்த் ரிஷிகேஷிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

Rajinikanth in Rishikesh: நடிகர் ரஜினிகாந்த் ரிஷிகேஷிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

1 /7

ரஜினிகாந்தின் ஆன்மீக பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல். 

2 /7

நேற்று வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. 

3 /7

இப்படம் மூலம் ரஜினி மாஸ் கம்-பேக் கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். 

4 /7

ரஜினிகாந்த் ஜெயிலர் படம் வெளியாவதற்கு முன்னரே தனது ஆன்மீக பயணத்தை தொடங்கி விட்டார். 

5 /7

ரஜினிகாந்த் தற்போது ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் இருக்கிறார். 

6 /7

இங்கு அவர் தனது நண்பர்களுடன் சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். 

7 /7

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.