IPL 2020 போட்டி 8: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் In Pics

1 /5

அபாதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 2020 இந்தியன் பிரீமியர் லீக்கின் இரண்டாவது போட்டியில் டேவிட் வார்ன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் டாஸ் வென்றது. தினேஷ் கார்த்திக்கின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. KKR, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்.சி.பி) அணியிடமும், SRH  நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தன. இரண்டு முன்னாள் சாம்பியன்களும் இப்போது களம் காண்கின்றனர் (Image Credits: Twitter/@IPL)   

2 /5

கே.கே.ஆர், சன் ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் 2020 போட்டிக்கான வீரர்களின் நிலையில் இரண்டு மாற்றங்களைச் செய்துள்ளது. நிகில் நாயக் மற்றும் சந்தீப் வாரியருக்கு பதிலாக கமலேஷ் நாகர்கோட்டி மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் களம் இறங்குகின்றனர். இதற்கிடையில், சுனில் நரேன், ஈயோன் மோர்கன், ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்கள், கே.கே.ஆர் அணியில் இருக்கின்றனர்.  தொடக்க லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோல்வியடைந்தது.     Notably, the Kolkata-based franchise are looking to seal their first win of the 13th season of the IPl after slumping to 49-run defeat against defending champions Mumbai Indians in their opening league match.(Image Credits: Twitter/@KKRiders)

3 /5

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் தங்களது வீரர்களின் களம் இறங்கும் வரிசையில் மூன்று மாற்றங்களைச் செய்துள்ளது. மிட்செல் மார்ஷுக்கு பதிலாக முகமது நபி, விஜய் சங்கர் மற்றும் சந்தீப் சர்மாவுக்கு பதிலாக விருத்திமான் சஹா மற்றும் கலீல் அகமது களம் காண்கின்றனர். கே.கே.ஆருக்கு எதிரான விளையாடுபவர்களில் ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் வார்னர், முகமது நபி மற்றும் ரஷீத் கான் ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

4 /5

Pat Cummins ஐந்து ரன்களிலேயே SRHஇன் தொடக்க ஆட்டக்காரர் Jonny Bairstowவை ஆட்டமிழக்கச் செய்தார்.  (Image Credits: Twitter/@IPL)

5 /5

சன் ரைசர்ஸ் ஹைதராபாத், 40 ரன்களில் ஒரு விக்கெட்டை இழந்ததை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் கொண்டாடுகிறார்கள். சன் ரைசர்ஸின் தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ, பாட் கம்மின்ஸின் நான்காவது ஓவரின் இறுதி பந்தில் ஐந்து ரன்களில் ஆட்டமிழந்தார்.   The players of the Kolkata Knight Riders celebrate as SunRisers Hyderabad end their Powerplay at 40 for the loss of one wicket. SRH opener Jonny Bairstow fell cheaply for five runs on the final ball of the fourth over from Pat Cummins.(Image Credits: Twitter/@IPL)