IPL 2020 Match 40: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், In Pics

IPL 2020 போட்டித்தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் களம் கண்ட காட்சிகளில் சில உங்களுக்காக...

டாஸ் வென்ற டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஸ்டீவ் ஸ்மித்தின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக முதலில் பந்து வீசத் தேர்வு செய்தது

1 /8

ரியான் பராக் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை பெவிலியனுக்கு அனுப்பினார் ஜெசான். ஸ்மித் 15 பந்துகளில் 19 ரன்களில் அவுட்டானர். பராக் 20 ரன்களுடன் மூட்டை கட்டினார்.  (Image Credits: Twitter/@IPL)

2 /8

சஞ்சு சாம்சனை 36 ரன்களில் அவுட்டாக்கிய ஜேசன் ஹோல்டர்  

3 /8

பென் ஸ்டோக்ஸ் (24), சஞ்சு சாம்சன் (30) ஆகியோர் தொடர்ந்து வலுவாக நின்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 74 ரன்கள் எடுத்தனர்  (Image Credits: Twitter/@IPL)  

4 /8

ஜானி பேர்ஸ்டோவை வெளியில் அனுப்பினார் ஜொஃப்ரா ஆர்ச்சர் 

5 /8

மனீஷ் பாண்டே (83 *), விஜய் சங்கர் (52 *) இருவரும் தலா அரைசதம் அடித்தனர். அதோடு, 140 ரன்கள் எடுத்த அபார பெருமையையும் பெற்றனர்...

6 /8

மணீஷ் பாண்டேயின் அதிரடி ஆட்டம் களைகட்டியது...

7 /8

8 /8

ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டியில் வென்றது சன்ரைசர்ஸ், வீழந்தது ராயல்ஸ்...