IPL 2020 Match 33: ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, In Pics

ஐ.பி.எல் 2020 போட்டித்தொடரின் 33 லீக் ஆட்டமான இன்று, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. போட்டியின் சில சிறப்புத் தருணங்கள்...

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையிலான இன்று நடைபெற்ற 33வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றித் தருணங்களில் சில காட்சிகள் உங்களுக்காக...

1 /13

2 /13

3 /13

4 /13

5 /13

6 /13

7 /13

8 /13

9 /13

10 /13

11 /13

12 /13

13 /13

மின்னலாய் சுழன்று ஆடிய AB de Villiers வெறும் 22 பந்துகளில்  55 ரன்கள் எடுத்து, அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்...