FISU World University Games: 9 பதக்கங்களுடன் இந்தியா நான்காவது இடத்தை பிடித்துள்ளது

World University Games in Chengdu: சீனாவின் செங்டுவில் நடைபெறும் FISU உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் இந்திய வீர வீராங்கனைகள் கலக்கி வருகின்றனர்

1959 ஆம் ஆண்டில் FISU உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியதில் இருந்து, இந்தியா இந்த போட்டிகளில் பங்கெடுத்து வருகிறது.

1 /7

1959 ஆம் ஆண்டு தொடக்கப் பதிப்பில் இருந்து இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுகளின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.

2 /7

இந்தியா இந்த ஆண்டு பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் நான்கு தங்கம், இரண்டு வெள்ளி, மூன்று வெண்கலம் என ஒன்பது பதக்கங்களை வென்றுள்ளது

3 /7

பதக்கப் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது

4 /7

சீனாவின் செங்டுவில் நடந்த FISU உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் கலப்பு குழு கலவை வில்வித்தை போட்டியில் அமன் சைனி மற்றும் பிரகதி அடங்கிய இந்திய அணி இன்று தங்கம் வென்றது. சைனி - பிரகதி ஜோடி 157-156 என்ற புள்ளி கணக்கில் தென் கொரியாவை சேர்ந்த சோ சுவா மற்றும் பார்க் செயுங்யுன் ஜோடியை வீழ்த்தியது

5 /7

பெண்களுக்கான ஜூடோ விளையாட்டின் 57 கிலோ பிரிவில் யாமினி மவுரியா வெற்றி பெற்றார்  

6 /7

பெண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் போட்டியில் தடகள வீராங்கனை இளவேனில் வாலறிவன் மொத்தம் 252.5 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

7 /7

வில்வித்தை, துப்பாக்கி சுடும் போட்டி என இந்திய வீர வீராங்களைகள் பதக்க வேட்டையாடி வருகின்றனர்