இணையத்தில் வைரலாகும் சஞ்சு சாம்சன் மற்றும் அவரது மனைவியின் புகைப்படம்!

ஐபிஎல் 2022ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்தவர் கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சன்.

 

1 /6

கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த சஞ்சு சாம்சனும், இந்து மதத்தை சேர்ந்த சாருலதாவும் திருமணம் செய்து கொண்டனர்.  

2 /6

சஞ்சு சாம்சனும் சாருலதாவும் சுமார் ஐந்து வருடங்கள் காதல் உறவில் இருந்த பிறகு, டிசம்பர் 22, 2018 அன்று திருமணம் செய்து கொண்டனர்.   

3 /6

ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனும், இந்திய அணி வீரருமான சஞ்சு சாம்சன் மனைவி சாருலதாவின் புகைப்படம்.  

4 /6

சஞ்சு சாம்சனும், சாருலதாவும் திருவனந்தபுரத்தில் உள்ள மார் இவானியோஸ் கல்லூரியில் ஒன்றாகப் படித்தனர்.  சஞ்சு, சாருலதாவுக்கு ஃபேஸ்புக்கில் friend request அனுப்பியிருந்தார்  

5 /6

சாருலதா மனித வளத்தில் முதுகலைப் படிப்பை முடித்துவிட்டு தற்போது ஒரு தொழிலதிபர் ஆக இருந்து வருகிறார்.  

6 /6

சாருலதா கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர்.  அவர் அங்கு தனது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, மார் இவானியோஸ் கல்லூரியில் வேதியியலில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றுள்ளார்.