In Pics: ஜம்மு காஷ்மீரில் உள்ள உலகின் மிக உயரமான செனாப் ரயில்வே பாலம்!

காஷ்மீரை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட செனாப் ரயில் பாலம், செனாப் நதியின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ளது.

1 /5

உலகின் மிக உயரமான செனாப் ரயில்வே பால வளைவின் முக்கிய பகுதியான ‘தங்க இணைப்பு’ பணி முடிவடைந்துவிட்டதது. 

2 /5

அனைத்து பணிகளும் முடிந்தபின், இந்தப் பாலம், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நாட்டில் உள்ள ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் உயரமானதாக இருக்கும். 

3 /5

ரயில்வே பாலத்தின்  சுமார் 98 சதவீத பணிகளை நிறைவு செய்துள்ளோம் என இந்த பாலம் கட்டுமானத்தில் ஈடுபட்ட ஆஃப்கன்ஸ் நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனர் கிரிதர் ராஜகோபாலன் தெரிவித்தார்.

4 /5

செனாப் பாலத்தில் வரும் டிசம்பர் மாதம் ரயில் போக்குவரத்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 /5

இதன் மூலம் முதல் முறையாக காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர், நாட்டின் இதர பகுதிகளுடன் இணைக்கப்படும்.