AI Snow Pictures: செயற்கை தொழில்நுட்ப உதவியால் இயற்கையை மாற்றலாமா? மாற்ற முடியாது என்றாலும் கற்பனை செய்து பார்க்கலாமே?
இயற்கையை நாம் நினைத்தாலும் மாற்ற முடியாது, அது தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளும். ஆனால், செயற்கை தொழில்நுட்பங்கள் நமது கற்பனையை உருவகப்படுத்த உதவும். டெல்லி, கொல்கத்தாவில் பனி பொழிந்தால் எப்படி இருக்கும் என்பதற்கான செயற்கை நுண்ணறிவின் உதாராணம் இந்த பனிபொழியும் இந்திய நகரங்களின் புகைப்படங்கள்...
புகைப்படங்கள் உபாயம்: Twitter/@angshuman_ch
பனி பொழியும் டெல்லி மற்றும் கொல்கத்தாவை எப்போதாவது கற்பனை செய்திருக்கிறீர்களா? மாயாஜாலத்தை உண்டாக்கும் AI புகைப்படங்கள் உபாயம்: Twitter/@angshuman_ch
பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள் புகைப்படங்கள் உபாயம்: Twitter/@angshuman_ch
நகரம் பனியால் மூடப்பட்டிருப்பதை பார்த்ததுண்டா? புகைப்படங்கள் உபாயம்: Twitter/@angshuman_ch
மாயாஜாலமாக நகரங்களை மாற்றிய தொழில்நுட்பம் புகைப்படங்கள் உபாயம்: Twitter/@angshuman_ch
பனியின் தாக்கத்தை அனுபவித்த நகரவாசிகள், பனியின் பொழிவை பார்த்து ரசிக்கலாம் புகைப்படங்கள் உபாயம்: Twitter/@angshuman_ch
தொழில்நுட்ப மேம்பாட்டின் அற்புதம் புகைப்படங்கள் உபாயம்: Twitter/@angshuman_ch
தொழில்நுட்ப மேம்பாட்டின் அற்புதத்தை காட்டும் புகைப்படங்கள் புகைப்படங்கள் உபாயம்: Twitter/@angshuman_ch
கல்கத்தாவின் பனிப்பொழிவு புகைப்படங்கள் உபாயம்: Twitter/@angshuman_ch
இது பனியால் மூடிய மும்பை புகைப்படங்கள் உபாயம்: Twitter/@angshuman_ch