உங்கள் போனில் ஜியோ 5ஜியை ஆக்டிவேட் செய்வது எப்படி?

டெல்லி, குருகிராம், நொய்டா, காசியாபாத், ஃபரிதாபாத் மற்றும் பிற முக்கிய என்சிஆர் இடங்களில் ரிலையன்ஸ் ஜியோ தனது 5ஜி நெட்வொர்க் சேவையை வழங்குகிறது.

 

1 /4

கடந்த வெள்ளிக்கிழமையன்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டெல்லி என்சிஆர் முழுவதும் 5ஜி கவரேஜை வழங்கவுள்ளதாக அறிவித்திருந்தது.  

2 /4

வினாடிக்கு 1 ஜிபி வேகத்தில் டேட்டா வேகத்தை 5ஜி நெட்வொர்க் வழங்கும் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.  டெல்லி-என்சிஆர்-ல் 5ஜி சேவைகளை வழங்கும் ஒரே தொலைத்தொடர்பு நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ மட்டுமே திகழ்கிறது.  

3 /4

உங்கள் மொபைலில் 5ஜி நெட்வொர்க் பயன்படுத்துவதற்கான சாஃப்ட்வேர் அப்டேட் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டியது அவசியமானதாகும்.  

4 /4

5ஜி நெட்வொர்க்கை செயல்படுத்த மொபைலில் செட்டிங்ஸ்>மொபைல் நெட்வொர்க்>ப்ரிஃபர்ட் நெட்வொர்க் டைப் சென்று அதில் 5ஜி நெட்வொர்க்கை தேர்வு செய்ய வேண்டும்.