History Today: June 25ம் தேதியன்று வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள்

சரித்திரம் என்பது முக்கியமான நிகழ்வுகளின் பெட்டகம். பெட்டகத்தில் முக்கியமான சம்பவங்களே இடம்பெறும். வரலாற்றின் நினைவுப் பொக்கிஷத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள் ஐந்து… புகைப்படத் தொகுப்பாக…

வரலாற்றில் ஜூன் 25: கொரியப் போரின் தொடங்கிய நாள் இன்று… தென் கொரியா மீது வட கொரியா படையெடுத்த தினம் இன்று… கொரிய தீபகற்பத்தில் போர்மேகம் சூழ அச்சாரமிட்ட நாள் ஜூன் 25 

Also Read | Honda Activa அதிரடி சலுகை: பணமே கட்டாமல் ஸ்கூட்டரை வாங்கலாம், கேஷ்பேக்கும் உண்டு!!

1 /5

1950: தென் கொரியா மீது வட கொரியா படையெடுத்த தினம் இன்று… கொரிய தீபகற்பத்தில் போர்மேகம் சூழ அச்சாரமிட்ட நாள் ஜூன் 25. (புகைப்படம்: WION)

2 /5

1967: முதல் நேரடி உலகளாவிய செயற்கைக்கோள் தொலைக்காட்சி நிகழ்ச்சி 'Our World' ஒளிபரப்பப்பட்ட நாள் இன்று…   (புகைப்படம்: WION)

3 /5

1975: பிரதமர் இந்திரா காந்தி இந்தியாவில் அவசரகால நிலையை அறிவித்த நாள் இன்று…   (புகைப்படம்: WION)

4 /5

1993: கனடாவும் துருக்கியும் தங்கள் அரசாங்கத்தின் முதல் பெண் தலைவர்களைத் தேர்ந்தெடுத்த நாள் இன்று…   (புகைப்படம்: WION)

5 /5

2009: போதைப்பொருள் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியதால் நடனப்புயல் மைக்கேல் ஜாக்சன் இறந்த நாள் இன்று ஜூலை 25... (புகைப்படம்: WION)