ஹேரி பாட்டர் பட நடிகர் மரணம்..! சோகத்தில் ரசிகர்கள்..!

Michael Gambon: ஹேரி பாட்டர் படத்தில் டம்பில்டோர் கதாப்பாத்திரத்தில் நடித்த மைக்கேல் கேம்பான் உயிரிழந்தார். 

1 /7

ஹேரி பாட்டர் படத்தில் டம்பில்டோர் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தவர், மைக்கேல் கேம்பான். 

2 /7

இவர், ஹாலிவுட் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர்களுள் ஒருவர். 

3 /7

82 வயதாகும் இவர், நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. 

4 /7

இவர், மொத்தம் 6 ஹேரி பாட்டர் படங்களில் டம்பில்டோர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். 

5 /7

மைக்கேலின் மறைவையடுத்து ரசிகர்கள் பலர் இவர் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

6 /7

மைக்கேலின் பழைய போட்டோக்களும் ஹேரி பாட்டர் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. 

7 /7

ஹேரி பாட்டர் படக்குழுவினர் சிலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.